செய்திகள்

நான் எதிர்பார்த்த விஷயம் நடக்கவில்லை – கவுதம் மேனன்

கடந்த 11ம் தேதி நீண்ட நாட்கள் வெளிவர காத்திருந்த சிம்புவின் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் 5௦௦ , 1000 திட்டத்தால் மக்கள் வர மாட்டார்கள் என்று நினைத்திருந்த நிலையில், மக்கள் கூட்டம் திரையரங்குகளில் நிரம்பி வழிந்தது என்றார் கவுதம்.

ஆனால் எதிர்பார்த்த வசூல் படத்துக்கு வரவில்லை என்று சற்று ஏமாற்றமாக தான் இருக்கிறது என தனது நெருங்கிய வட்டாரத்தில் தெரிவித்தாராம் கவுதம் .

N5