செய்திகள்
நாமல் வைத்தியசாலையில் அனுமதி
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது கீழே வீழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து அவர் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சையொன்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
-(3)




