செய்திகள்

நாவற்குழி பாலத்தில் விரிசல்: சாரதிகள் அவதானம்

யாழ் நாவற்குழி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் பயணம் மேற்கொள்வதில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்- கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள நாவற்குழி பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உடையும் நிலையில் காணப்படுகின்றது. இதனால் இப் பாலம் ஊடாக வாகனங்கள் செல்ல முடியாத அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

N5