செய்திகள்

நிரந்தர பதவி நீக்கம் குறித்து சரத்குமார் முதல்முறையாக பேட்டி!

நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள நடிகர் சரத்குமார், ” இது கொஞ்சமும் ஏற்கக்கூடிய விஷயம் அல்ல. தற்காலிக நீக்கம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த சமயத்தில் நிரந்தர நீக்கம் என்பது சட்டத்திற்கு உட்பட்டதல்ல” என தெரிவித்துள்ளார்.

N5