செய்திகள்
நீர்க் கட்டணங்கள் அதிகரிப்பு: விபரங்கள் இதோ!
நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இந்த வர்த்மானியை வெளியிட்டுள்ளது.
கட்டண விபரங்கள் வருமாறு.
-(3)





