செய்திகள்

நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவால் குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும்

நாட்டில் பல பிரதேசங்களில் கடும் வரட்சியான கால நிலை நிலவும் நிலையில் இதனால் நீர் நிலைகள் பலவற்றின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.
குறித்த நீர் நிலைகளில் நீர் மட்டம் 35 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் இதால் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடுமெனவும் நீர்பாசன திணைக்கள தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை நீர்த் தட்டுப்பாடு காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் பீடங்கள் பல கால வரையறையின்றி நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)