நெஞ்சம் மறப்பதில்லை படத்தை அவருக்கு நான் அர்ப்பணிக்கிறேன் – செல்வராகவன்
இயக்குனர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இந்த மாதம் வெளிவரவுள்ளது. இப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த படத்தை நான் எனது நண்பன் நா முத்துக்குமாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று செல்வராகவன் கூறியுள்ளார். செல்வராகவன் இயக்கிய அணைத்து படங்களிலும் நா முத்துக்குமார் பாடல் வரிகள் எழுதியது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் எழுதிய அணைத்து பாடல்களும் சூப்பர்ஹிட், குறிப்பாக புதுப்பேட்டை படத்தில் உள்ள ஒரு நாளில் வாழ்கை என்ற பாடல் காலத்தால் மறக்க முடியாத பாடலாக அமைந்துள்ளது.
N5




