செய்திகள்
நேற்று வானில் தோன்றிய அதிசய சந்திரன் : படங்கள்
நாட்டில் நேற்று நிலவிய சீரற்ற காலநிலையால் பூமிக்கு அருகில் வந்த சந்திரணை இலங்கையருக்கு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும் வெளிநாடுகள் பலவற்றில் இந்த சந்திரன் பௌரணமி தினங்களில் தெரியும் வழமையான சந்திரனைவிட 13வீதம் பெரிதாகவும் மற்றும் 30 மடங்கு அதிக வெளிச்சத்துடனும் தென்பட்டுள்ளது. இதனை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்துள்ளனர். -(3)





