செய்திகள்

பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருந்தது. ஒரு படத்தில் கூட அவரது நிகழ்ச்சியை காமெடி செய்திருந்தனர்.

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் மனநிலையில் உள்ளது. தப்பான எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு கோயிலில் உள்ள சிற்பங்கள் கூட தவறாக தான் தெரியும் என்று டுவிட் செய்துள்ளார்.

N5