செய்திகள்

“பத்மாவத்” பட விமர்சனம்

நடிகர் ஷாகித் கபூர்
நடிகை தீபிகா படுகோனே
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி
இசை சஞ்சித் பல்ஹரா, சஞ்சய் லீலா பன்சாலி
ஓளிப்பதிவு சுதீப் சட்டர்ஜி

 13 மற்றும் 14-வது நூற்றாண்டு காலத்தில் சிங்களப் பேரரசை ஆண்ட மன்னரின் அழகிய மகள் இளவரசி பத்மாவதி (தீபிகா படுகோனே). சிங்கள நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்து வகைகளை கொண்டு வருவதற்காக ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சித்தூர் மன்னர் ரத்தன் சென் (ஷாஹித் கபூர்) இலங்கை வருகிறார்.