செய்திகள்
பம்பலப்பிட்டி குடிசை வீட்டு தொகுதியில் தீ
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் காணப்பட்ட சேரி வீட்டுத் தொகுதியொன்றில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் பல வீடுகள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் கடற்கரை பக்கமாக இந்த வீடுகள் அமைந்திருந்தன. இது சட்டவிரோ குடியிருப்புகள் என தெரிவிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. -(3)




