செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

2019 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2019/2020 ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளன.
www.admission.ugc.ac.lk என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தள முகவரியில் இதனை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)

[gview file=”http://www.samakalam.com/wp-content/uploads/2020/10/COP_2019_2020-ENGLISH-NEW-SYLLABUS.pdf”]

[gview file=”http://www.samakalam.com/wp-content/uploads/2020/10/COP_2019_2020-ENGLISH-OLD-SYLLABUS.pdf”]