செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது

அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் 12 மாணவர்கள் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பமொன்று தொடர்பாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். -(3)