செய்திகள்

பழம்பெரும் நடிகர் காளை மரணம்- சோகத்தில் தமிழ் சினிமா

தமிழ் சினிமா இன்னும் எத்தனை சோகங்களை தாங்குமோ தெரியவில்லை. சமீபத்தில் தான் முத்துக்குமார், அண்ணாமலை இழப்பால் பெரிதும் சோகத்தில் இருந்தனர் திரையுலகத்தினர்.

தற்போது பழம்பெரும் நடிகர் காளை(84) உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் கிடாரி.

இப்படத்தில் இவர் சசிகுமாரை அடிக்கடி என் சிஷ்யன்டா என கலாய்ப்பது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது, இவரின் இழப்பு தமிழ் சினிமாவில் பெரும் இழப்பு தான்.

N5