செய்திகள்

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது 

இன்று முதல் தனியார் மற்றும் இ.போ.ச பஸ்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் அமைச்சரவையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு பஸ்கட்டண அதிகரிப்பு விபரங்கள் போக்குவரத்து ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி புதிய கட்டண விபரங்கள் வருமாறு44425_2016-07-23_23_07_2016_0161
n10