செய்திகள்
பாகிஸ்தானில் விமான விபத்து: 47 பயணிகள் பலி
பாகிஸ்தான் விமானம் விபத்திற்குள்ளானதில் 47 பயணிகளும் உயிரிழந்து விட்டனர்என அரசு தெரிவித்துள்ளதுபாகிஸ்தானில் பி.கே.661 ரக விமானம் ஒன்று ஹவேலியன் கிராமத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள், 9 பெண்கள் உள்பட விமானத்தில் பயணம் செய்த 47 பயணிகளும் பலியாகி விட்டனர்.இத்தகவலை பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.




