பாகுபலி 2 பிரம்மாண்ட கிளைமாக்ஸ் எப்போது ?- விபரம் உள்ளே
தமிழ் திரையுலகில் கடந்து ஆண்டு தமிழ் படங்களையும் தாண்டி வசூலில் மாபெரும் புரட்சி செய்த படம் பாகுபலி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தயாரகி பிரம்மாண்ட செலவில் உருவான படம்,
இரண்டம் பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர். பாகுபலி 2ம் பாகம் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வரும் நிலையில் நேற்று மிக முக்கியமான படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படபிடிப்பை தொடங்கினார்.இயக்குனர் ராஜமௌலி
கிட்டத்தட்ட 10 வாரங்கள் கிளைமாக்ஸ் படபிடிப்பு நடக்கும் என்று கூறப்பட்டுவருகிறது. ஹாலிவுட் சண்டை பயற்சியாளர் Lee Whittaker மேற்பார்வையில் படபிடிப்பு நடந்து வருகிறது. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
N5




