செய்திகள்
பாங்கீ மூன் இலங்கையை வந்தடைந்தார்.
ஐ.நா பொதுச் செயலாளர் பாங்கீ இன்று இரவு இலங்கையை வந்தடைந்தார்.
கொரியா விமானச் சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் அவரை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் அவர் வரவேற்கப்பட்டார். -(3)




