செய்திகள்
பாண்டவர் அணியிலிருந்து நடிகர் கருணாஸ் விலகல்
சென்ற வருடம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் ‘பாண்டவர் அணி’ அமோக வெற்றி பெற்று, சங்கத்தை நிர்வகித்து வருகிறது. சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக கிரிக்கெட் போட்டி, மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கருணாஸ், துணை தலைவர் பதவியை விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.
நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ’வாக அரசியல் வாழ்க்கையை துவங்கியுள்ள அவர், அதில் மட்டுமே இனி கவனம் செலுத்தவுள்ளதால் நடிகர் சங்க பதவியை துறக்கவுள்ளார்.
N5




