செய்திகள்

பாதாள கும்பலை ஒழிக்கும் நடவடிக்கையில் STF

பாதாள உலக கும்பலை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட படையணியை ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் பொலிஸ் விசேட படையணி அந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுமென பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது  தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால்  பொலிஸாருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
n10