செய்திகள்
பாதாள குழுக்களை ஒழிக்குமாறு பாதுகாப்பு பிரிவினருக்கு ஜனாதிபதி உத்தரவு
நாட்டில் பாதாள குழுக்களை தலைதூக்க விட வேண்டாமெனவும் அவர்களை இல்லாது செய்யுமாறும் தான் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பு அபயாராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
N5




