செய்திகள்

பாதாள குழு தலைவர்களின் பலத்தை புகழும் மகிந்த

பாதாள உலகு குழுக்களின் தலைவர்களுக்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கான பலம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிறைச்சாலை பஸ்ஸில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்ட சமயங் என்பவரும் தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தை அமைக்கும் பலத்தை கொண்டிருந்தவரே என அவர் தெரிவித்துள்ளார்.
இப்போ அரசாங்கம் பயந்த நிலையிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)