செய்திகள்

பான் கீ மூன் – கூட்டமைப்பு சந்திப்பு (படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று இன்று காலை அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்துப் பேச்சுக்களை நடத்திய போது. யாழ். பொது நூலக மண்டபத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

95

96

97

-06