செய்திகள்

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைந்தது!

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரதிக்கமைய செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வர்த்தமானியில் கையெழுத்திட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

-(3)