செய்திகள்

பாராளுமன்ற நிதி தெரிவுக்குழுவின் தலைவராக ஹர்ஷ

பாராளுமன்ற நிதி தெரிவுக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிதி தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த யோசனைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கியுள்ளனர்.

-(3)