செய்திகள்

பிச்சைக்காரன் சொன்னது பலித்தது: 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு ஆப்பு

ஒரே நாளில் உலக ட்ரண்ட் என்பது இவர் விஷயத்தில் தான் சாத்தியம். ஆம், நேற்று பிச்சைக்காரன் படத்தில் சொல்வது போல் இந்திய அரசாங்கமே ரூ 500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது.

இதை தொடர்ந்து அந்த படத்தின் காட்சி வைரலாக, அதில் நடித்த கோவிந்தமூர்த்தி இதற்கு பதில் அளித்துள்ளார்.

இதில் ‘நேற்றிலிருந்து போன் அடித்துக்கொண்டே இருக்கின்றது, அத்தனை பேர் பாராட்டுகிறார்கள்.

நான் என்னங்க பண்ணேன், எல்லாம் இயக்குனர் சசி சாருக்கு தான் இந்த பெரும் எல்லாம் சேரும்.

மேலும், இந்த காட்சி நடித்த போது இதுப்பற்றி பேசினோம், அது நடைமுறைக்கு கொண்ட வந்தது சந்தோஷம்’ என கூறியுள்ளார்.

N5