செய்திகள்
பிரசாந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அவருடன் அவரது சகோதரர் மற்றும் இருவருக்கும் விளக்கமறியல் 8ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
n10




