செய்திகள்
பிரச்சினைகளை தீர்க்க ட்ரம்ப்பின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் : சிவாஜிலிங்கம்
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனல்ட் டரம்ப்பின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இவர் ஹிலாரி கிலிண்டன் வெற்றிப்பெற வேண்டுமென தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டுவந்த நிலையில் டொனல்ட் டரம்ப்பின் வெற்றியையடுத்து அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் -(3)




