செய்திகள்

பிரதமர் ஏப்ரலில் வெளிநாடுகள் பலவற்றுக்கு விஜயம்

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு விஜயங்கள் சிலவற்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியா , சீனா , ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இந்த விஜயங்களை மேற்கொள்ளவுள்ளார். -(3)