செய்திகள்
பிரதமர் சிங்கப்பூர் பயணமானார்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமானார்.
இன்று அதிகாலை அவர் அங்கு பயணமாகியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டென் கெங் உள்ளிட்ட அந்நாட்டு பிரதானிகளை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை அங்கு நடைபெறவுள்ள புலம்பெயர் இலங்கையர்களின் மாநாடொன்றிலும் அவர் கலந்துக்கொள்ளவுள்ளார்.
N5




