செய்திகள்
பிரதமர் நாடு திரும்பினார்
ஹொங்கொங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
நேற்று இரவு 11.20 மணணியளவில் அவர் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. (3)




