செய்திகள்

பிரபல அரசியல் பிரமுகருக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பல அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்று இவர் மோடியின் திட்டத்தை வரவேற்றாலும் ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து கட்சி பிரமுகர் ஒருவர் ‘விஜய்யை வேண்டுமானால் உதவி செய்ய சொல்லுங்கள்’ என பதில் அளித்துள்ளார்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலையான ரசிகர்களுக்கே கோபம் தான் வந்தது. ஏன் நாங்கள் விஜய்க்கா ஓட்டு அளித்தோம்.

அவரா வாக்கு சேகரிக்க வந்தார், நீங்கள் தானெ வந்தீர்கள்’ என செம்ம பதிலடி கொடுத்து வருகின்றனர்.

N5