செய்திகள்

பிரபல இளம் இயக்குனருடன் பாவனாவுக்கு விரைவில் திருமணம்

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், அசல் போன்ற பல படங்களில் நடித்தவர் பாவனா. அசல் படத்துக்கு பின் இவர் தமிழில் ஆளையே காணோம்.

இந்நிலையில் கன்னட திரையுலகை சேர்ந்த ஒரு பிரபல இளம் இயக்குனரை இவர் காதலித்து வருவதாகவும் இவர்கள் இருவருக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

N5