செய்திகள்

பிரபுக்கள் வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையில் பிரபுக்கள் வாகனங்கள் மூலம் இடம்பெறும் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களில் 25ற்கும் மேற்பட்ட விபத்துக்கள் இவ்வாறாக பதிவாகியுள்ளதாக அந்த திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது பிரபுக்கள் வாகன போக்குவரத்து சாரதிகளுக்கு விசேட பயிற்சிகள் வழஙகும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)