செய்திகள்

பிரெஞ்ச் நாட்டு கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

பிரெஞ்ச் நாட்டு கடற்படைக்கு சொந்தமான அகோநிட் “Aconit” கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இன்று காலை வந்த கப்பலை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன வரவேற்றதுடன்,கப்பலின் கேப்டனையும் சந்தித்திருந்தார்.

n1013087582_950697161714862_3639253615449732040_n 13102706_950697115048200_7446492121853074437_n 13102864_950697108381534_704763016160755120_n 13119077_950697178381527_5496974028784464318_n