செய்திகள்
பிள்ளையான் சீஐடியால் கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு சென்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று இரவு அவரை கைது செய்துள்ளனர்.
கைதுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை
-(3)




