செய்திகள்
பீட்டா அமைப்பில் இருக்கும் நடிகர்கள் வெளியே வரவேண்டும்- ராதாரவி
ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டிருப்பதற்கு இப்போது முக்கிய காரணமாக அமைவது பீட்டா அமைப்பு தான். ஆனால் பீட்டா அமைப்பில் தமிழ் சினிமா நடிகர்கள் பல பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
முதலில் பீட்டாவில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என நடிகர் ராதாரவி போராட்டத்தில் பேசியுள்ளார். அதோடு தமிழர் கலாச்சாரம் இது, இதை யாராலும் அழிக்க முடியாது என கூறினார்.
N5




