செய்திகள்
புதிய ஆட்சியை கொண்டு வர தயார் : ஜே.வி.பி
தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் அரச சொத்துக்களை விற்கும் செயற்பாடுகளில் ஈடுபடுமாகவிருந்தால் புதிய ஆட்சியை கொண்டுவரும் நிலைமையேற்படுமென மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று அம்பலாந்தோட்டை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




