செய்திகள்
புதிய கட்சியை ஆரம்பிக்கும் தினத்தை கூற மாட்டோம் : பஸில்
புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் தினத்தை இப்போதே வெளியிட மாட்டோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தள்ளார்.
புதிய கட்சியை உருவாக்குவது நிச்சயமாகும் ஆனால் அந்த தினத்தை யாருக்கும் தெரிவிக்கப் போவதில்லை. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அந்த தினத்தை நெருங்கி வருகின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.
நிவித்திகல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே பஸில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். –(3)




