செய்திகள்

புதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரியவை நியமிக்க தீர்மானம்

வெற்றிடமாகவுள்ள சட்ட மா அதிபர் பதவிக்கு  ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது.
சட்டமா அதிபர் பதவிக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில்  ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவை  அந்த பதவிக்கு நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை  அனுமதி வழங்கியுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை அரசியலமைப்பு பேரவை கூடிய போது  இது தொடர்பாக தீர்மானமெடுத்துள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

 n10