செய்திகள்

புதிய படத்தில், கார்த்தி!

‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து முடித்த கார்த்தி அடுத்து, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார்.

‘சிறுத்தை’ படத்துக்குப்பின், கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம், இது!

N5