செய்திகள்

புதிய வாக்களர் இடப்பு திருத்த பணிகள் முடிந்தது : வாக்காளர் எண்ணிக்கை 1,57,00,000 ஆக அதிகரித்தது

புதிய வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அதனை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய வாக்காளர் இடாப்பு திருத்தத்தின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 57 இலட்சமாக அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக வாக்காளரின் எண்ணிக்கை ஒரு கோடி 55 இலட்சத்து 44 ஆயிரத்து 491 ஆகும். இதற்கிணங்க இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்தினால் வாக்களர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. -(3)