செய்திகள்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.

சுவாச தொற்று காரணமாக அண்மை காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பரசர் இன்று இயற்கை எய்தியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.