செய்திகள்
புலனாய்வு பிரிவினர் என்னை பின்தொடர்கின்றனர் : கோதாபய
அரச புலனாய்வு பிரிவினர் தன்னை பின்தொடர்வதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று வெலிகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தன்னை தற்போது அரச புலனாய்வு பிரிவினர் பின்தொடர்வதாகவும் ஆனால் தனது காலத்தில் தான் அவ்வாறு அரச அதிகாரிகளை யாரையேனும் பின் தொடர புலனாய்வு பிரிவினரை பயன்படுத்தவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




