செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன, அவற்றை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.