புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளிகள் இதோ
வெளியாகியுள்ள 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் பிரகாரம் மாவட்ட ரீதியிலான புலமைப் பரிசில் பெறுவதற்கான தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப் புள்ளிகள் விபரங்கங்கள்
கொழும்பு – 153 ,கம்பஹா – 153 ,களுத்துறை – 153 , கண்டி – 153 , மாத்தளை – 153 ,நுவரெலியா – 150 , காலி – 153 , மாத்தறை – 153 ,ஹம்பாந்தோட்டை – 149 ,யாழ்ப்பாணம் – 152 , கிளிநொச்சி – 150 , மன்னார் – 150 , வவுனியா – 151 , முல்லைத்தீவு – 150 , மட்டக்களப்பு – 151 ,அம்பாறை – 151 , திருகோணமலை – 151 ,குருணாகல் – 153 , புத்தளம் – 151 , அநுராதபுரம் – 151 , பொலன்னறுவை – 151 , பதுளை – 151 , மொனராகலை – 149 , இரத்தினபுரி – 151 ,கேகாலை – 153 -(3)




