பொகவந்தலாவ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா
Samakalam
April 15
Share This :
பொகவந்தலாவ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு முத்து ரத பவணி நடைப்பெற்றதுடன் கலை கலாச்சாhர நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன் போது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.