செய்திகள்

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடலை கேட்டு என் பொண்டாட்டி ரியாக்க்ஷன் என்ன தெரியுமா ?- செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மிகவிரைவில் வெளிவரவுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.

இப்படத்தின் பாடல்கள் நேற்று தான் வெளிவந்தது. இந்த படத்தின் ஆல்பத்தில் ஒரு குறிப்பிட்ட பாடலான பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா அனைருக்கும் பிடித்த பாடலாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் உருவான விதமும், பாடலை கேட்டு தனது மனைவி ரியாக்க்ஷன் பற்றியும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், ” பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் தான் கம்போஸ் பண்ண 2 வது பாடல்.

பாட்டு நன்றாக வந்தவுடன் இந்த பாடலை என் மொத்த குடும்பமும் இருக்கும் நேரத்தில் போட்டுவிட்டேன். பாடலை கேட்டவுடன் என் மனைவி முதற்கொண்டு எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அதன் பிறகு தான் தெரிந்தது அன்றைய இரவு என் மனைவியும் ஊருக்கு போறாங்க என நகைச்சுவையாக செல்வராகவன் தெரிவித்தார்

N5