செய்திகள்
பொதுஜன பெரமுனவின் 13 பேர் எதிர்க்கட்சி பக்கம் சென்றனர்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி பக்கத்தில் இருந்து எதிர்க்கட்சி பக்கத்திற்கு சென்றுள்ளனர்.
ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, சரித ஹேரத், சன்ன ஜயசுமன, கே.பி.எஸ். குமார சிறி, குணபால ரட்ணசேகர, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, உபுல் ஹலப்பதி, திலக் ராஜபக்ஷ, லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளனர்.
இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவித்தலை வெளியிட்டு அவர்கள் எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளனர்.
-(3)




