செய்திகள்

பொதுபல சேனா , ராவணா பலய அமைப்புகள் நீதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை

பொதுபலசேனா மற்றும் ராவணாபலய அமைப்பினர் நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவுடன் தற்போது கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாகவும் அதில் பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)